Breaking News


தமிழீழ விடுதலைப புலிகளிற்கு எதிராக தொடர்ந்து கருத்துக் கூறி, தமிழினத்திற்கு விரோதமாக செயற்படும் எம்.ஏ.சுமந்திரனிடமிருந்து கூட்டமைப்பின் பேச்சாளர் பொறுப்பை உடனடியாக பறிக்கும்படி கோரிக்கை விடுத்துள்ளார் தமிழ் அரசு கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிற்கு இது குறித்து கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.


கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!