Breaking News


இந்தியாவின் ஜெய்ப்பூர் சாலையில் அடிபட்டு இறந்து கிடந்த நாயின் சடலத்தை, பசிக்கொடுமையில் சிக்கிய ஒருவர் சாப்பிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

இதுகுறித்து ஜெய்பூரை சேர்ந்த பிரதுமன் சிங் நருகா என்பவர் யூடியூப்பில், கடந்த 18ம் தேதி, வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். டில்லி நோக்கி சென்று கொண்டிருக்கும் போது, சாஹபுரா பகுதியில், சாலையில், ஒருவர் இறந்த நாயின் உடலை சாப்பிட்டு கொண்டிருக்கிறார். பின் அவர் அருகே சென்ற நருகா, அவருக்கு உணவும் நீரும் வழங்கினார். இந்த வீடியோவை கண்ட பலரும் தங்கள் அனுதாபங்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வீடியோவும் வைரலானது.

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!