Breaking News

நாளை இந்த வர்த்தக நிலையங்களை திறக்க முடியாது!


நாளை (11) ஊரடங்கு தளர்த்தப்பட்டு இயல்பு வாழ்வை மீட்டெடுக்கும் நடவடிக்கைகய் ஆரம்பித்தாலும், சில வகையான வர்த்தக செயற்பாடுகளை நாளை ஆரம்பிக்க முடியாது.
பொலிஸ் திணைக்களம் விடுத்த அறிவிப்பின் படி, நாளாந்த,வராந்த சந்தைகள், உடற்பயிற்சி நிலையங்கள், களியாட்ட விடுதிகள், சிற்றுண்டி சாலைகளை நாளை திறக்க முடியாது.
கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!