Breaking News

தமிழ் தேசிய முன்னனிக்குள் கொழுந்து விட்டெரியும் உட்கட்சி மோதல்-ஜெயிக்கப்போவது கயேந்திரகுமாரா?மணிவண்ணனா?



கடந்த சில நாட்களாக தமிழ் தேசிய முன்னனியை சேர்ந்த கயேந்திரகுமாருக்கும் மணிவண்ணனுக்கும் இடையில் பாரிய பூகம்பம் வெடித்துள்ளதாக கட்சியின் முக்கிய உறுப்பினர்களால் கூறப்படுகிறது,

மணிவண்ணன் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற ஒருவர் அதே சமயம் கயேந்திரகுமாருக்கு மக்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு உள்ளதால்,எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் மணிவண்ணன் வென்று தான் தோற்கலாம் என்ற தோல்வி பயத்தில் தனது விசுவாச இளைஞர்கள் மூலம் சமூக ஊடகங்களில் மணிவண்ணன் பற்றிய தரகுறைவான விமர்சனங்களை முன் வைத்து வருகிறார்.

அன்மையில் மணிவண்ணனை புலனாய்வு பிரிவுனர் விசாரனை செய்து இருந்தனர். இந்த சம்பவம் கூட மணிவண்ணனை எதிரியாக நினைப்பவர்கள் நிகழ்த்திய சதி என மணிவண்ணனின் ஆதரவாளர்கள் கட்சி தலமை மீது விசனத்தில் உள்ளனர்,

ஊரடங்கு காலத்தி தமிழ்தேசிய முன்னியினரால் சில உணவுப்பொருட்கள் ஆங்காங்கே வழங்கப்படுகிறது அதற்கு கூட மணிவண்ணனை அழைக்காது ஓரங்கட்டப்படுள்ளது! 

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!