Breaking News

மீண்டும் மதுபானசாலைகளுக்கு பூட்டு


நாடு முழுவதும் எதிர்வரும் 5,6 ஆம் திகதிகளில் உரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அன்றைய தினம் மதுபான சாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது

இதற்கு முன்னரும் கொரோனா பரவலால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில் மதுபானசாலைகளை பூட்டியமை குறிப்பிடத்தக்கது.

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!