Breaking News


வடமராட்சியில் இன்று பொலிசாரை இலக்கு வைத்து கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலயத்திற்கு அண்மையாக வீதிச்சோதனையில் ஈடுபட்ட பொலிசாரை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இன்று காலை 7.30 அளவில் தாக்குதல் நடத்தப்பட்டது.

இதில் ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் காயமடைந்தார்.

மணல் கடத்தல்காரர்களின் சொர்க்கபுரியாக மாறியுள்ள அந்த பகுதியில் பொலிசாரின் நடவடிக்கைகள் அதிகரித்த நிலையில், இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மணல் கடத்தலில் ஈடுபடும் சமூகவிரோதிகளே இந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கலாமென கருதப்படுகிறது.



கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!