Breaking News

கொரோனா வைரஸ் எங்கிருந்து வந்தது? Where did the coronavirus come from?



கொரோணா வைரஸ் எங்கிருந்து வந்தது என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்தால் ,அது கொரோனா நோயாளர்களுக்கான சிகிச்சைக்கோ அல்லலது தடுப்பூசிகளை கண்டு பிடிக்க பெரும் உதவியா இருக்கும்.

உலகம் எங்கும் உள்ள வைத்தியர்கள் மற்றும் விஞ்ஞானிகள் பொது சுகாதார அதிகாரிகள் கொரோனா நோய் பரவலை தடுக்க கடுமையாக போராடி வருகின்றனர் அதே நேரம் இந்த கொரோனா வைரஸானது எங்கிருந்து வந்தது என்ற மிகப்பெரும் மர்ம முடிச்சை அவிழ்க சில ஆராய்ச்சியாளர்கள் முன்டியடித்து செயற்பட்டுக்கொண்டு இருக்கின்றனர்.

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பரில் முதல் கொரோனா நோயாளி கண்டுபிடிக்கப்படர்டார், விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் வைரஸ் தான் இந்த கொடிய நோய்ககும் காரனம் என கருதப்படுகிறது உலகில்!

        இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட எந்த ஆராச்சி முடிவுகளையும் விஞ்சானிகள் வெளயிடவில்லை என்பது இயற்கை எமக்கு விட்ட சவாலாகவே கருதப்படுகிறது.

இந்த கொரோனா வைரஸ் கிருமியின் அடிப்படை அலகை கண்டுபிடித்தால் நேரடி சிகிச்சை மற்றும் தடுப்பூசிகளை தயாரிக்க விஞ்ஞானிகளுக்கு இலகுவாக அமையும்!
      
         இந்த கொரோனா வைரஸ் எவ்வாறு உருவானது? இந்த நோயை எவ்வாறு கட்டுப்படுத்துவது ? அல்லது குணப்படுத்துவது என்பதை அறிய இது போன்ற முன்னைய வைரஸ் நோய் கிருமிகளின் ஆராட்சிகளை பயன்படுத்துகின்றனர்!

இங்கிலாந்தின் virology at the University of Reading பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான Jones அவர்களது கருத்துப்படி வெளவால்களில் இருந்து கொரோனா வைரஸ் உருவானதாக தெரிவிக்கப்படுகிறது!

இந்த வைரஸானது எவ்வாறு மனிதனுக்கு வெளவால்களில் இருந்து தொற்றியது என்பதை தெளிவாக அறியமுடியவில்லை என பேராசிரியர் ஜோன்ஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

ஆனால் கொரோனா வைரஸானது வெளவால்களில் கண்டறியப்பட்ட வைரஸாக இருப்பதால் இந்த வைரஸை ஆய்வகத்தில் உருவாக்கி இருக்க வாய்ப்பில்லை என கருதுகின்றனர்!



Where did the corona virus come from?

 If scientists find out where the coronavirus virus came from, it would be of great help in treating coronavirus or vaccines.

 Doctors and scientists around the world are struggling to prevent the spread of coronavirus by public health officials, while some researchers are working to unravel the huge mystery of where the coronavirus originated.

 In China, the first coronavirus was discovered in December last year, and the virus is transmitted from animal to human.

         It is a natural challenge for us that the winners have not released any confirmed results so far.

 Finding the basic unit of this coronavirus germ will make it easier for scientists to produce direct treatment and vaccines!
      
          How did this coronavirus evolve?  How to control this disease?  Or use such anti-viral agents to find a cure!

 According to Professor Jones of the University of Reading at the University of virology in the UK, coronavirus is said to have originated from bats!

 Professor Jones commented that it was not clear how the virus was infected with bats.

 But since the coronavirus is a virus detected in bats, they are unlikely to have developed this virus in the laboratory!
கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!