ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டிருந்த காலப்பகுதியில் கைப்பற்றப்பட்ட வாகனங்களை, அவற்றின் உரிமையாளர்களிடமே மீள கையளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
பதில்பொலிஸ்மா அதிபரிடம் ஜனாதிபதி இது குறித்து அறிவுறுத்தியுள்ளார்.