Breaking News

கருணாவை உசுப்பேற்றிய காரைதீவு தவிசாளரிடமும் பொலிஸ் விசாரணை!


காரைதீவு பிரதேசசபை தவிசாளரையும் விசாரணை செய்யவுள்ளதாக பொலிசார் அறிவித்துள்ளனர்.

ஆனையிறவில் 3000 இராணுவத்தினரை கொன்றதாக கருணா தெரிவித்த கருத்து தொடர்பாக விசாரணை நடத்தும் பொலிசார், காரைதீவு பிரதேசசபை தலைவரையும் விசாரிக்கவுள்ளனர்.

காரைதீவு பிரதேசசபை தவிசாளர் தெரிவித்த கருத்திற்கு பதிலளிக்கையிலேயே, கருணா இராணுவத்தினரை கொன்ற தகவலை வெளியிட்டார்.

இந்த நிலையில் காரைதீவு பிரதேசசபை தவிசாளர் கி.ஜெயசிறிலிடமும் பொலிசார் வாக்குமூலம் பெறவுள்ளனர்.

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!