Breaking News

வந்தவனும் சரியில்லை.. வாய்ச்சவனும் சரியில்லை.. அழகா பிறந்து.. அந்த வலி இருக்கே.. “ரவுடி பேபி” கண்ணீர்



“வாய்ச்சவனும் சரியில்லை.. வந்தவனும் சரியில்லை.. ஒரு பொண்ணுக்கு எவ்ளோ வே த னை பார்த்தீங்களா? சூர்யா எந்த அளவுக்கு அழகோ, அந்த அளவுக்கு மனசுக்குள்ள வே த னையும் வ லி யு ம் இருக்கு” என்று த ற் கொ லை முயற்சிக்கு முன்பு ர வு டி பே பி சூர்யா வெளியிட்ட டி க் டா க் ஒன்று சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
கடந்த வாரம் சிங்கப்பூரில் இருந்து திருப்பூர் வந்த டி க் டா க் பி ர ப லம் சூர்யா தன் வீட்டிற்கு வந்தார்.. இதையடுத்து சுகாதாரத்துறை அ தி கா ரி கள் சூர்யாவை கொ ரோ னா டெ ஸ் ட் செய்து கொள்ள நேரில் சென்று அழைத்தனர்.

அப்போது டெஸ்ட் செய்து கொள்வதற்கு மு ர ண் டு பி டி த்த அவரை, இ று தியில் ஒருவழியாக ச மா தானப்படுத்தி டெஸ்ட்டுக்கு அழைத்து சென்றனர். பிறகு அவரது வீட்டின் முன்பு த னி மைபடுத்தப்பட்டவர் உள்ள வீடு என நோட்டீஸ் ஒட்டினர்.

இதனிடையே டெஸ்ட் எக்க வந்த தன்னை பற்றி த வ றாக செய்தி வெளியிட்டதாக, தனியார் டிவி செய்தியாளரை மி ர ட் டி சூர்யா ஒரு வீடியோவும் வெளியிட்டிருந்தார்.. இந்த கொ லை மி ர ட் ட ல் வீடியோவை அடிப்படையாக வைத்து அவர் மீது அந்த செய்தியாளர் போலீசில் புகார் தந்தார்.

புகாரின்பேரில் வீர பா ண் டி போலீசாரும் சூர்யா மீது அடு க் க டுக்கான பிரிவுகளில் வழக்கையும் பதிவு செய்தனர். இந்நிலையில் இன்று காலை தனது வீட்டில் சூர்யா தூ க் கி ட்டு த ற் கொ லைக்கு மு ய ற் சி செய்தார்.. அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு உட ன டியாக அ ர சு ஆஸ்பத்திரியியில் சி கி ச்சைக்காக அனுமதித்தனர்.. அங்கு அவருக்கு சி கி ச்சையும் தரப்பட்டதில் அவர் கா ப் பா ற்றப்பட்டார்.

தற்போது, கொ ரோ னா சிறப்பு த னி மைப்படுத்தும் வார்டில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில், த ற் கொ லை க்கு முன்பு சூர்யா வெளியிட்ட டி க் டா க் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. வழக்கமாக சி ரித்து, கெத்தாக, நம்பிக்கையுடன் பேசும் சூர்யா, இந்த வீடியோவில் கண்ணீருடன் பேசுகிறார்.

அதில், “பெத்தவனும் சரியில்லை.. வாய்ச்சவனும் சரியில்லை.. வந்தவனும் சரியில்லை.. வாழ்க்கை குடுக்க போறவனும் நி ர ந்தரம் இல்லை.. ஒரு பொண்ணுக்கு எவ்ளோ வே த னை பார்த்தீங்களா? சூர்யா அழகு மட்டும்தான் எல்லாரும் பார்த்திருக்கீங்க… சூர்யா எந்த அளவுக்கு அழகோ, அந்த அளவுக்கு மனசுக்குள்ள வே த னையும் வ லி யும் இருக்கு.. என்னை மி ர ட் டாதீங்கடா.. நான் ஒரு அப்பிராணி.. மி ர ட்டற அளவுக்கு ஒன்னும் இல்லை.. முடிஞ்சா, மி ர ட் டறதுக்கு பலனா, என்னைகூட்டிட்டு போய் உன் ஆ சை யை தீ ர் த் துக்கோ” என்று அழுகிறார்..

வீடியோ முழுவதும் சூர்யா அ ழு து கொண்டே பே சு கிறார்.. அளவுக்கு அதிகமாக நொந் துபோய், மனம் கா ய ப்பட்டு இருந்திருப்பார் போலும்.. இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. சூர்யா குணமடைந்து வர வேண்டும் என்று அதற்கு கீழே பலர் கமெண்ட்களை போட்டு வருகின்றனர்.
கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!