Breaking News

தற்போது வெளியான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்!



பொதுத்தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்கள் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி தற்போது வெளியிடப்படவுள்ளது!

பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்கள் உட்பட முக்கிய சில தகவல்களுடன் இந்த வர்த்தகமானி வெளியாகி உள்ளதாக அரசாங்க அச்சு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய இன்றைய தினம் வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்கள் மாவட்டங்களுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இதேவேளை, தேர்தல் திகதி இன்னமும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வர்த்தமாணி



கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!