Breaking News

ஜோர்ஜ் ஃபிளொயிட்டின் சொந்த ஊரில் கறுப்பினத்தர் முன் மண்டியிட்டு மன்னிப்பு கோரிய வெள்ளையினத்தவர்!



அமெரிக்காவின் ஆழ் மனதில் படிந்திருக்கும் வெள்ளைத் திமிரிற்கு எதிரான விதிவிலக்கான பல சம்பவங்களின் தொகுப்புக்கள் அண்மைய நாட்களில் நடந்து வருகிறது.

கறுப்பினத்தவரான ஜோர்ஜ் ஃபிளொய்டின் மரணத்தை தொடர்ந்து எழுந்துள்ள பேரெழுச்சி இப்படியான உணர்வுபூர்வ தருணங்களிற்கான வாய்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

அன்று, அமெரிக்காவின் பல பகுதிகளிலும் பொலிஸ்காரர்கள் முழந்தாளிட்டு மன்னிப்பு கோியதை போல, ஜோர்ஜ் ஃபிளொய்டின் சொந்த ஊரான ஹூஸ்டனிலும் உணர்வுபூர்வ சம்பவமொன்று நடந்தது.

வெள்ளையின மதக்குழுவொன்று, கறுப்பின சமூகத்தின் முன்பாக மண்டியிட்டு, இனவெறிக்கெதிரான மன்னிப்பு கோரினார்கள்.

கறுப்பின சமூக குழுவொன்றின் முன்பாக வெள்ளையின மதக்குழுவினர் இனவெறிக்கெதிரான மன்னிப்பு கோரினர்.



கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!