Breaking News



தினமும் காலையில் யாழ்பாணநகரில் நீண்ட நாட்களாக சுற்றிதிரியும் இவர் பிறநாட்டில் இருந்து வருகைதந்த சுற்றுலா பிரயாணிபோல் உள்ளது
தற்பொழுது மனநோயாளியாய் அலைந்து திரிகின்றார் எனவே அவரை உரியநாட்டுக்கு சேர்ப்பிதற்க்கு கருணையுள்ளத்துடன் பாடுபடுவோம்
எம் கருனையுள்ளத்தை மீண்டும் ஒருமுறை உலக்கு காட்டுவோம்
இவரை கானவோண்டும் என்றாலல்
நிகேதபவன் உணவகம்
பிறிண்ஸ்உணவகம்
ஜெயம் கூழ்பார் இவற்க்கு
💥அருகாமையில் காலை 8.00மணிக்கும் 9.மமணிக்கும் இடையில் கூடுதலாக அமர்திருப்பார் அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுப்பாதற்கான பதிவு



கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!