Breaking News

சாரதி அனுமதிப்பத்திர செயன்முறை பரீட்சை இனி தனியாருக்கு இல்லை!


தனியார் நிறுவனங்கள் மூலம் சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான செயன்முறை பரீட்சை வழங்குவதை நிறுத்துவதற்காக அமைச்சர் மஹிந்த அமரவீரவினால் முன்வைக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கடந்த அரசின் காலத்தில் 2017ஆம் ஆண்டு தனியார் நிறுவனங்களிற்கு இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!