Breaking News

அமெரிக்க இராஜதந்திரி பிசிஆர் பரிசோதனையை நிராகரித்ததற்கு நாமல் அதிருப்தி!


கட்டுநாயக்க விமான நிலையத்தில் பி.சி.ஆர் பரிசோதனையை அமெரிக்க தூதரக அதிகாரியொருவர் புறக்கணித்த விவகாரத்திற்கு, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ஷ அதிருப்தி தெரிவித்துள்ளார்.

தனது ருவிட்டர் கணக்கில் இது தொடர்பாக கருத்திட்டுள்ளார்.

வியன்னா மாநாடு ஒப்பந்தம் அல்லது பிற ஒப்பந்தங்கள் என்ன சொன்னாலும், உலகம் ஒரு உலகளாவிய தொற்றுநோயை எதிர்கொள்ளும் போது, ​​முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மனித உயிர்களைக் காப்பாற்றுவதே முன்னுரிமை. ஒவ்வொரு நாடுகளும் வகுத்துள்ள தேசிய கட்டமைப்பிற்கு மற்ற நாடுகள் ஒத்துழைத்து மதிக்க வேண்டியது அவசியம் என்று தெரிவித்துள்ளார்.

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!