Breaking News

பூமிக்கு அருகாக இன்று பயணிக்கவுள்ள சிறிய கோள்!


இன்றிரவு பூமிக்கு அருகாக சிறிய கோள் ஒன்று பயணிக்கும் என நாசா தெரிவித்துள்ளது.

163348 (2002 என்.என் 4) என அழைக்கப்படும் 1870 அடி சுற்றளவுள்ள கோள், மணிக்கு 11,000 மைல் வேகத்தில், இன்று இரவு பூமியிலிருந்து 3.1 மில்லியன் மைல் தூரத்தில் கடந்து செல்லும் என நாசா தெரிவித்துள்ளது. இது பூமிக்கும் சந்திரனுக்குமிடையிலான தூரத்தை விட 12 மடங்கு தூரமாகும்.

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!