Breaking News


தெரிவு செய்யப்பட்ட கிராமம் ஒன்றில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பரீட்சார்த்த தேர்தலை நடத்தவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

கொரொனா பரவலின் பின்னரான புதிய சுகாதார நடைமுறைகளுடன் கூடிய பரீட்சார்த்த தேர்தல் நடத்தப்படவுள்ளது.

இதற்காக கிராமமொன்று தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!