Breaking News

போராட்டக்கார்ர்களிடம் மண்டியிட்ட அமெரிக்க பொலீஸ்-அதன் பின் நடந்த சுவார்சிய சம்பவம்!(PHOTO)



அமெரிக்காவில் கருப்பு இனம் என்று கழுத்துப் முழங்காலை ஊன்றி கொலை செய்த ஒரு வெள்ளை இன போலீஸ்காரர்களையும், மொத்த போலீஸ் துறையையும் எதிர்த்து நாடு முழுக்க கருப்பர்கள் வெள்ளையர்கள் என்று அனைவரும் போராடி வருகிறார்கள்...

அப்படி போராடிய மக்களை அமைதி படுத்த #மியாமி_மாகாண_போலீசார்_மண்டியிட்டு அங்கு போராடிய மக்களிடம் #மன்னிப்பு கேட்க மக்கள் அனைவரும் நெகிழ்ந்து, மன்னித்து போராட்டத்தை நிறுத்தி விட்டு களைந்து சென்றுள்ளனர்...

அதிகாரத்தில் உள்ளவர்கள் #அக்கரையோடு இருந்தால் எப்படிப்பட்ட போராட்டத்தையும் கட்டுக்குள் கொண்டு வர முடியும்... அதற்கு அன்பும் பரிவும் கொஞ்சம் சமயோசித அறிவும் தான் தேவை... துப்பாக்கிகளும், தோட்டாக்களும் குண்டுகளுமல்ல...

போராடக்கூடிய ஒவ்வொரு மக்களும் அரசிடம் இருந்து எதிர்பார்ப்பது தங்களுக்கான சம உரிமை மற்றும் கரிசனை மட்டுமே...

நாங்கள் வாழ ஆசைப்படுகிறோம் என்றே போராடுகிறார்களே தவிர நாங்கள் மட்டுமே வாழ வேண்டும் என்று எண்ணி போராடுவது இல்லை...






கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!