மெடிகிறீன் ஹர்பல் புரடக்ஸ் எனும் நிறுவனம் இன்று காலை 01.07.2020 காலை பத்து மணிக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளருமான கௌரவ M.A.சுமந்திரன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
மேற்படி நிகழ்வு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சிவஞானம் சிறீதரன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.