Breaking News



கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் ஆலோசகர் ஒருவர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவருக்கு நடத்தப்பட்ட இரண்டாவது பி.சி.ஆர் பரிசோதனையில் அவர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.

அதன்படி, அதிகாரியுடன் தொடர்புடைய ஹிங்குரான, முவாங்கொல கிராமத்தின் சில குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
அவர்கள் இன்று பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.

ஹிங்குரானவின் ஒரு பகுதியிலிருந்து கல்மடுவ வரையிலான பகுதிகளில் மேலதிக வகுப்புகள், அரசியல் கூட்டங்கள் மற்றும் பிற விழாக்கள் நடத்துவதை நிறுத்துமாறு சுகாதாரத் துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!