Breaking News



இரத்த சோகை என்பது சாதாரணமான விடயம் என பலர் நினைத்திருப்போம் ஆனால் இதனால் ஏராளமான நோய்கள் ஏற்படுகின்றது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏற்படும் இரத்த சோகையானது சின்ன வேலை செய்தாலும் சோர்வு, முதுகு வலி, கை கால் வலி, திடீரென ஏற்படுகின்ற கழுத்து வலி போன்றவற்றிக்கு காரணமாகிவிடுகிறது.

இதனால் இரத்தம் ஏற்ற வேண்டி வருகிறது, அதன் பின்பு கூட ஏராளமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது, சரி இதற்கு என்ன தான் தீர்வு.? வாங்க பார்க்கலாம். கொண்டை கடலை இது சாதாரணமாக எல்லா இடங்களிலும் உள்ள கடைகளில் கிடைக்க கூடியது கொண்டை கடலை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் இரத்த சோகைக்கான தீர்வை காணலாம். தேவையானவை:
வெல்லம் , கொண்டை கடலை, மற்றும் பால். ஒரு பிடி கொண்டை கடலையை எடுத்துக் கொள்ளுங்கள். 

அதனுடன் சிறிது வெல்லம் கலந்து மிக்ஸ் செய்யுங்கள். இதனை அப்படியே சாப்பிட்டு ஒரு கப் வெதுவெதுப்பான பால் அருந்துங்கள். இப்படி காலை, மாலை இரண்டு வேளை சாப்பிட்டு குடித்து வர
இரத்தச் சோகை என்கிற ஹீமோகுளோபின் பிரச்சனை தீர்ந்துவிடும். சிலருக்கு இதனை பச்சையாக சாப்பிட பிடிக்காது அதனால் ஒரு பிடி கொண்டை கடலை எடுத்து மெதுவான தீயில் வறுத்து வெல்லம் கலந்து சாப்பிடுங்கள், பின் பால் குடியுங்கள்.

இதனை தொடர்ந்து ஒரு வாரம் செய்தால் இரத்த சோகை முற்றிலும் நீங்குவதுடன் முதுகு வலி, கழுத்து வலி, சோர்வு போன்றவை நெருங்கவே நெருங்காது. முயற்சி செய்து பாருங்கள். அனைவரும் அறிய பகிருங்கள்..!
கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!