Breaking News


75 கிராம் ஹெரோயினுடன் புத்தளம் பகுதியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் 2 வாகனங்களும் 262,000 ரூபா பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதானவர் முன்னர் விடுதலைப் புலிகளிற்கு ஆயுதம் கடத்திய விவகாரத்தில் கைதாகி, சிறைத்தண்டனை அனுபவித்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!