Breaking News


இன்று இதுவரை 263 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பேலியகொட மீன் சந்தையில் இருந்து 227 பேர், தனிமைப்படுத்தல் மையங்களைச் சேர்ந்த 36 பேர் இன்று தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 7,784 ஆகவும், மினுவாங்கொட-பேலியகொட கொரோனா கொத்தணியில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4,313 ஆகவும் உயர்கிறது

கடந்த 24 மணி நேரத்தில் 89 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதன்மூலம் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை3,803 ஆக உயர்ந்துள்ளது.

11 வெளிநாட்டவர்கள் உட்பட 3,966 நோயாளிகள் தற்போது நாடு முழுவதுமுள்ள 31 கொரோனா வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன், கொரொனா சந்தேகத்தில், 537 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!