Breaking News



வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள நிவர் புயலானது கடந்த நான்கு மணி நேரமாக நகராது அதே இடத்திலேயே காணப்படுகின்றது. யாழ்ப்பாணத்தில் இருந்து கிழக்காக 291 கி.மீ. தூரத்தில் காணப்படுகின்றது( 24.11.2020, 12.28 பி.ப.) புயல்கள் தோற்றம் பெற்று நகராமல் இருப்பது, அவை வீரியம் பெறுவதற்கான வாய்ப்புக்களை அதிகரிக்கும். 

இதன் நகர்வில் உள்ள தாமதம் காரணமாக கரையைக் கடக்கும் காலத்திலும் மாற்றங்களை ஏற்படுத்தலாம். 
மேலதிக தகவல்கள் தொடர்ந்து இற்றைப்படுத்தப்படும். 

- நாகமுத்து பிரதீபராஜா-
கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!